ads

Wednesday, March 26, 2014

TYPE IN TAMIL (TAMIL TYPING)

http://www.4shared.com/file/qwl0ujDaba/ta-bamini.html

தமிழில் டைப்படிக்க
TYPE IN TAMIL
தமிழில் டைப்பிங் செய்ய
TAMIL TYPING



தமிழில் டைப்பிங் (TYPING) செய்ய எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. எத்தனையோ ஃபாண்ட் (FONT)-கள் உள்ளன.
இவற்றில் எந்த வழிமுறையை பயன்படுத்துவது என்பதிலும், எந்த ஃபாண்ட்டை பயன்படுத்துவது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.
TAMIL99 என்றொரு முறையை தமிழக அரசு பரிந்துரை செய்தாலும், அதுதான் சிறந்ததா என்ற கேள்வி எழுகிறது.
டைப் ரைட்டிங் மெஷினில் பயன்படுத்தப்பட்ட ஃபாண்ட், “TYPEWRITER FONT” என்றே அழைக்கப்பட்டது. பின்னர் கால ஓட்டத்தில் “TYPEWRITER FONT” மேம்படுத்தப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட ஃபாண்ட்டிற்கு பாமினி ஃபாண்ட் (BAMINI FONT) என்று பெயர் சூட்டப்பட்டது.
மற்ற ஃபாண்ட்டுக்கள், ஆங்கில எழுத்துக்களையும், தமிழ் எழுத்துக்களையும் பொருத்தி பார்த்து உருவாக்கப்பட்ட காரணத்தால்,. அந்த ஃபாண்ட்டுக்கள் நினைவில் கொள்ளவும், டைப் செய்யவும் கடினமாகவே இருந்தன.
ஆனால் பாமினி ஃபாண்ட் தமிழுக்கென்றே தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் அது நினைவில் கொள்ளவும், டைப் செய்யவும் எளிமையாக இருக்கிறது.
KEYBOARD LAYOUT- இல் UNICODE என்பது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான முறையாகும். பாமினி ஃபாண்ட்டும் UNICODE வகையில் உள்ளடக்கியதாக இருப்பதால், இதனை பயன்படுத்த KEYBOARD LAYOUT- மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
தமிழில் டைப் செய்ய பாமினி ஃபாண்ட்டே சரியானதுஎளிமையானதுசிறந்தது
WINDOWS OS – இல் பாமினி ஃபாண்ட்டை பயன்படுத்த தேவையான மென்பொருட்களில் சில:
NHMWRITER
   (OR)
EKALAPPAI

LINUX OS (UPUNTU AND LINUXMINT)- இல் பாமினி ஃபாண்ட்டை பயன்படுத்த தேவையான மென்பொருட்கள் :
IBUS (INPUT METHOD)
IBUS-M17N
BAMINI FILE (AVAILABLE AS TA-BALINI.MIM)


மேற்கண்ட மென்பொருட்களனைத்தையும் லினக்ஸில் நிறுவிய பிறகு, IBUS- செயல்படுத்தவும்.

  பிறகு GEDIT, OPENOFFICE OR BROWSER – ஏதேனும் ஒன்றைத் திறந்து TEXT CURSOR – இல் வைத்துக் கொள்ளவும். I BUS – இல் மெனுவை பயன்படுத்தாமல் SHORT CUT KEYS – ஐ பயன்படுத்தவும்.
click here to download bamini tamil font (bamini.mim) http://www.4shared.com/file/qwl0ujDaba/ta-bamini.html
Blogger Widgets